கவிஞர் ஆத்மாநாம் விருது 2019

கவிஞர் ஆத்மாநாம் விருது 2019, 23.11.2019 சனிக்கிழமை,மாலை ஐந்து மணிக்கு க்ளாரியன் ஹோட்டலில் நடந்தது.



எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் பத்ம விருது பெற்ற கவிஞர்,நாடக ஆசிரியர்,மொழி பெயர்ப்பாளர்,விமர்சகர் தலைவர் குஜராத்தி சாகித்திய பரிஷித் “சித்தன்சு யஷ்ஷஸ்சந்திரா” மற்றும் சாகித்ய விருது பெற்ற மொழி பெயர்ப்பாளர் குளச்சல் யூசுப் அவர்களும் “கவிஞர் வெய்யில் மற்றும் மொழி பெயர்ப்பாளர் சுந்தர்காளி-பரிமளம் சுந்தர் அவர்களுக்கும் விருது வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.எழுத்தாளர்கள் கவிஞர்கள் மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் நாடக ஆசிரியர்கள் இலக்கிய நண்பர்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்.
































நன்றி : ஆத்மாநாம் அறக்கட்டளை
புகைப்படம் நன்றி :பிரபு காளிதாஸ்,
செல்வம் ராமசாமி




கருத்துரையிடுக

0 கருத்துகள்