முதல் சிறுகதைத் தொகுப்புக்கான விருதுகள்
மூன்று தொகுப்புகளுக்கு தலா 10000 ரூபாய் (பத்தாயிரம்)
நூல்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:29.02.2020
அனுப்ப வேண்டிய முகவரி :
டிஸ்கவரி புக் பேலஸ்
6 மஹாவீர் காம்ப்ளக்ஸ்
முனுசாமி சாலை
கே.கே.நகர்
சென்னை-78
ஒருங்கிணைப்பு : பாஸ்கர் சக்தி , ரமேஷ் வைத்யா, வேடியப்பன்
0 கருத்துகள்