பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்

கவிஞர்‌. சாமி கிரிஷ்‌ -ன்‌
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்

கவிதை நூல் வெளியீட்டு விழா

நாள்‌: 18-02-2020 செவ்வாய்க்கிழமை.
இடம்‌: நகர்மன்றம்‌, புதுக்கோட்டை,
(புதுக்கோட்டை புத்தகத்‌ திருவிழா மேடை)

 நூல்‌ வெளியிட...
கவிஞர்‌.யுகபாரதி  அவர்கள்‌,
திரைப்படப்‌ பாடலாசிரியர்‌, சென்னை.

கவிச்சுடர்‌, இரா.சு.கவிதைப்பித்தன்‌ அவர்கள்‌,
மேனாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌.

 பெற்றுக்கொள்ள ... 
கவிஞர்‌. நா.முத்துநிலவன்‌அவர்கள் .
மாநில செயற்குழு, தமுஎகச,
ஒருங்கிணைப்பாளர்‌ புதுகை புத்தகத்‌ திருவிழா.

திரு. மு.முத்துக்குமார்‌அவர்கள்.
மாவட்டச்‌ செயலாளர்‌, தமிழ்நாடு அறிவியல்‌ இயக்கம்‌,
ஒருங்கிணைப்பாளர்‌ புதுகை புத்தகத்‌ திருவிழா.

 வாழ்த்துகளுடன்‌...
தமிழ்நாடு அறிவியல்‌ இயக்கம்‌,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்‌ சங்கம்‌,
கரம்பக்குடி.
மற்றும்‌ தேநீர் பதிப்பகம்‌ - ஜோலார்பேட்டை,

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்