வானத்தில் எழுதலாம் வாங்க...

செங்கனி.காம் இலக்கிய சேவையில் அடுத்தக்கட்ட பரிமாற்றமாக உருவாக்கப்பட்டதே வானம் செயலி. இச்செயலி வளரும் எழுத்தாளர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இலக்கிய களம். இலக்கிய ஆளுமைகளும் வளரும் எழுத்தாளர்களும் ஆதரவு தந்து இலக்கிய சேவையிலிருக்கும் வானம் செயலியின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Get it on Google Play

குறிப்பு:

உங்களின் படைப்பு அல்லது கருத்துக்கள் ஒருவரை தாக்கிப்பேசுவதாகவோ கொச்சைப்படுத்துவதாகவோ காயப்படுத்துவதாகவோ அபாயகரமானதாகவோ பயமுறுத்துவதாகவோ சட்டத்திற்கு புறம்பானதாகவோ தரம்குறைவானதாகவோ மற்றும் பெருமை குலைப்பதாகவோ  இருத்தல் கூடாது. படைப்பில் காப்புரிமை மீறல்களும் கூடாது.உங்கள் படைப்புகளை நீங்கள் பதிவேற்றம் செய்தபின் வானம் செயலியின் ஆசிரியர் குழு படித்து பின் பிரசுரம் செய்வார்கள்.

எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புகளுக்கு அவர்களே பொறுப்பு அதில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு வானம் செயலி மற்றும் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.

வானம் செயலியில் ஆசிரியர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.