கலைமாமணி பெ.முகுந்தன் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி முடிவுகள் 2020

தாய்மொழிக் கலை மன்றம், அமரர் சமூக சிற்பி எழுத்தாளர் கலைமாமணி
பெ.முகுந்தன் அவரின் ஓராண்டு ஞாபகார்த்தமாக நடத்திய சர்வதேச தமிழ்ச்
சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

நடுவர்கள்:
1) பேராசிரியர் ம.ரகுநாதன்,தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,இலங்கை.

2) புயல்நேசன்,செயலாளர், தாய்மொழிக் கலை மன்றம், யாழ்ப்பாணம், இலங்கை,

முதல் பத்து இடங்களைப் பெற்ற சிறுகதைகள் :
1) ஒரு துண்டுப்பலாக்காய் - சிவநேசன். ரஞ்சிதா - அநுராதபுரம்இலங்கை.

2) வேரான விழுதுகள் - த. வேல்முருகன் - கோவில்பாளையம்இந்தியா,

3) மூத்தவள் - க. கனதுர்க்கா - யாழ்ப்பாணம்இலங்கை,

4) தெரு நாய் - மு.ச.சதீஷ்குமார் - புனித ஜார்ஜ் கோட்டைஇந்தியா.

5.) நேர்முகப் பரீட்சை - கே. எஸ். சிவஞானராஜா -யாழ்ப்பாணம்இலங்கை,

6) ஆல்மரமும் காகமும் - செங்கதிர்ச்செல்வன்சேந்தன் - யாழ்ப்பாணம்இலங்கை,

7) தூவானம் இன்னும் விடவில்லை - சி. சண்முகநாதன் - முல்லைத்தீவுஇலங்கை.

8) பழைய கிழவி கதவைத்திறவடி - சி. சோமேஸ்வரபிள்ளை - யாழ்ப்பாணம்,இலங்கை,

9) ஓய்வூதியர் ஒப்பிலாமணி - தியாகராசா. ஸ்ரீகந்தராசா - யாழ்ப்பாணம்இலங்கை

10) புத்தொளி - யோமர்லின்தயானா - யாழ்ப்பாணம் - இலங்கை,

பாராட்டுச் சான்றிதழ்கள் பெறும் சிறுகதைகள் :

1) வீண் சந்தேகம் - சு. தர்மலிங்கம் - யாழ்ப்பாணம், இலங்கை,

2) ஊன்றுகோல் - நடராசா. கண்ணதாஸ் பாழ்ப்பாணம், இலங்கை.

3) போராட்டம் - அப்துல் மஜீது உ. ராவுத்தர் திருகோணமலை, இலங்கை.

4) மனித மாண்பின் கோலம் - தே.கலகஸ் றீடா ஜெசி - யாழ்ப்பாணம், இலங்கை.

5) தோழமை வியூகம் - ஆ. சசிகலா - கண்டி, இலங்கை.


வெகுவிரைவில் இவர்களுக்கான பரிசளிப்பு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்