நாளை (5-9-2021) மாலை 6 மணி அளவில் அமரர் டாக்டர் பூவண்ணன் 88-வது பிறந்தநாள் விழாவில், அவரின் நினைவாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும். நிகழ்வு ZOOM வழியே நடைப்பெறயிருக்கிறது.
நிகழ்வில் இணைவதற்கான லிங்க கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
Zoom meeting ID - 534 220 9152
passcode - 123
1 கருத்துகள்
5 9 21 அன்று நடந்த காணொளிக் காட்சியில் பங்கு கொள்ள இயலவில்லை' எனவே போட்டிமுடிவுகள் பற்றி அறிய முடையவில்லை
பதிலளிநீக்குபோட்டி முடிவுகளை தங்கள் வலை தளத்திலோ அல்லது கவிதை போட்டியில் பங்குபெற்ற நண்பர்களின் முகவரிகளுக்கு தெரியப்படுத்தினால் நலம.