தங்களது சிறுகதைப்போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுகளின் தொகை மிகவும் குறைவாகவுள்ளன, அதனால் கடல்கடந்த தேசத்திலுள்ள படைப்பாளிகள் பங்கேற்கும் வாய்ப்புகள் குறைவாகவுள்ளன. போட்டிக்கு 2 அல்லது 3 நூல்களை அனுப்பும் அஞ்சல்செலவு தங்களின் முதற்பரிசின் தொகையை விடவும் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியாதா?
2 கருத்துகள்
உங்கள் பணி சிறப்பு வாய்ந்தது. தொடர்க உம் பணி. மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது சிறுகதைப்போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுகளின் தொகை மிகவும் குறைவாகவுள்ளன, அதனால் கடல்கடந்த தேசத்திலுள்ள படைப்பாளிகள் பங்கேற்கும் வாய்ப்புகள் குறைவாகவுள்ளன. போட்டிக்கு 2 அல்லது 3 நூல்களை அனுப்பும் அஞ்சல்செலவு தங்களின் முதற்பரிசின் தொகையை விடவும் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியாதா?
பதிலளிநீக்கு