கொடிசியா மற்றும் பயாசி இணைந்து கோவையில் தொடர்ந்து நடத்தும்
புத்தகத் திருவிழா 2020 ஆண்டு ஜுலை 18 முதல் 26 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் கொடிசியா முந்தைய ஆண்டுகளைப் போல ஒரு
மூத்த எழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க
இருக்கிறது. அத்துடன் கடந்த ஆண்டு போல களம் படைப்பாளிகளின்
படைப்புக்களுக்கு மூன்று விருதுகள் வழங்கப்படும். கீழ்க்கண்ட மூன்று
பகுப்புகளில் 01.04.2018 முதல் 34.03.2020 ஆண்டுகளில் வெளிவந்த
நூல்கள் விருதுகளுக்கு தகுதியுள்ளவை.
விருதுகளின் தேர்வுக்கு படைப்பாளிகள்
தங்கள் நால்களை அனுப்ப வேண்டுகிறோம்.
குறிப்பு :
1. படைப்பாளர்களின் வயது 01.01.2020 அன்று 40 வயதுக்கு
மிகாமல் கருக்க வேண்டும்.
2. படைப்புகளின் இரண்டு படிகளும், தண் விவரக் குறிப்பும், பிறப்பு
சான்றின் நகலும் அணைக்க வேண்டும்.
3. தங்களது. படைப்பு தங்களாலேயே எழுதப்பட்டது என்பதற்
குண்டான “௬ய அறிவிப்பை" இத்துடன் அணைக்க வேண்டும்.
4. பரிசு வபறும் நூல்கள் நடுவர் குழுவால் தெரிவு செய்யப்படும்.
கவிதையை தவிர மற்ற நாலஸ்கள் 100 பக்கங்களுக்குக்
குறையாமல் கருக்க வேண்டும்.
5. பரிசு வபறும் படைப்பாளிகளுடன் வாசகர் சந்திப்டி ருடைஒபறும்.
6.ஒவ்வொரு பகுப்பிலும் தேர்ந்தெடக்கப்படும் படைப்புக்கு ரூ.25,000/- ரொக்கப்பரிசும், பட்டயமும் வழங்கப்படும்.
கீழ்க்கண்ட முகவரிக்கு படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.04.2020
தலைவர்,
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2020
கொடிசியா ஜி.டி. நாயுடூ டவர்ஸ், ஹூகர் சாலை, கோவை 641 018
தொலைபேசி : 0422 222 23986 அலைபேசி +91 75027 22000
மின்னஞ்சல் : [email protected]
0 கருத்துகள்