பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்தும் வேள்பாரி கதை மற்றும் கட்டுரைப் போட்டி


பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்தும் வேள்பாரி கதை மற்றும் கட்டுரைப் போட்டி



1. வேள்பாரி நூலில் இருக்கும் கருத்தை அறம் பிறழாமல் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சொல்லுங்கள் கதை சொல்லிகளே..

2. குழந்தைகளுக்கு ஏற்றவாறு 3 பக்கங்களுக்கு மிகாமல் கதைகளை எழுதுங்கள்.

3. அனைவருக்கும் ஏற்ற வகையில் வேள்பாரி நூலின் உள்ளடக்கத்தில் எதைப் பற்றியதாகவும் கட்டுரைகள் இருக்கலாம். 4 - 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுதுங்கள்.

4. தேர்ந்தெடுக்கப்படும் கதை, கட்டுரைகளுக்கு, அட்டகாசமான பரிசுகள் உண்டு.

5. படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 31. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானலும் அனுப்பலாம்.

6. கதைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் ilakiyam@parambu.org

அனைவருக்கும் வாழ்த்துகள்...

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Buy Me A Coffee
Thank you for visiting. You can now buy me a coffee!