எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி - 2020 முடிவுகள்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்திய
எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி - 2020 முடிவுகள்

முதல் மூன்று பரிசினைப் பெறும் கதைகள்

முதல் பரிசு பெறும் கதை: புதிய பாதை -
எழுத்தாளர்: கண்மணி ராஜா, இராசபாளையம்

இரண்டாம்பரிசுபெறும்கதை: ம(விந்தை மனிதர்கள்-
எழுத்தாளர்: அய்.கிருத்திகா, திருச்சி-1

மூன்றாம் பரிசுபெறும் கதை: கொடித்தடை -
எழுத்தாளர்: சு.இரகுநாத், திருமங்கலம், மதுரை.

தொகுப்பில் வெளியிட 
தேர்ந்தெடுக்கப்பட்டகதைகள்

1)துளசி-பிரியாகிருஷ்ணன்,
சென்னை-78

2) விசையுறு பந்தினைப்
போல்- சரளா முருகையன்,

3) தாயுமானவன் - த.வேல்முருகன், ஈரோடு

4) மகிழ்ச்சி - இளசு (டாக்டர் சோம.இளங்கோவன், சிகாகோ,அமெரிக்கா)

5) மனசு மாறிடுச்சு - டாக்டர் எஸ்.அகிலாண்ட பாரதி, சங்கரன் கோவில்

6) சமரசம் உலாவும் இடமே - எஸ்.செல்வசுந்தரி, திருச்சி

7) பார்வை மாற்றங்கள் - எஸ்.பர்வீன்பானு, சென்னை.

8) தீட்டு - மோ.அருண், சென்னை

9) அவுத்துப்பாரு பாட்டாளி, திருச்சி

10) காலாவாதியான நளாயினிகள் - ம.வீ.கனிமொழி, அமெரிக்கா

11 ஒரு மனுசி ஓராயிரம் பைத்தியங்கள் - நா.கோகிலன், ஜோலார்பேட்டை

12 நதிகளைக் கொண்டிருப்பவள் -மதுரா, தஞ்சாவூர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்