காலம் மாறினாலும் மாறாதது வியாபாரம். வியாபாரம் என்கிற
கொள்ளை , வியாபாரம் என்கிற மோசடி, வியாபாரம் என்கிற
மாஜிக். வியாபாரிகள் இந்நாட்டின் மன்னர்கள்.
- எழுத்தாளர் நாராயணி கண்ணகி (பிராந்தியம் - திரை நாவல் நூலில் இருந்து.)
0 கருத்துகள்