வளர்தமிழ் வலையொளி
அலைவரிசை, மதுரை இயற்கை காப்போம்
அறக்கட்டளை, தருமபுரி மரம்செய்வோம்
அறக்கட்டளை,செந்தாரப்பட்டி இணைந்து
நடத்தும்
அகில உலக அளவிலான கவிதை,
கட்டுரை, மற்றும் ஓவியப்போட்டி
அக்டோபர் 2 காந்திஜெயந்தி முன்னிட்டு போட்டி நடத்தப்படுகிறது
குறிப்புகள் :
* உலகத் தமிழர்கள் அனைவரும்
பங்கேற்கலாம்.| பள்ளி கல்லூரி மாணவ
மாணவியர் பங்கு பெறலாம்.
* கவிதை மற்றும்
கட்டுரைக்கான தலைப்புகளைப் போட்டியில் பங்கு பெறுபவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
* தலைப்பு : மகாத்மா
காந்தியடிகள் தொடர்பாக இருந்திடல் வேண்டும். கவிதை 16 வரிகளுக்கு மிகாமலும், கட்டுரை மூன்று பக்கத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
ச ஓவியப்போட்டியில் பங்கு
பெறுவோர் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வரைந்திடல் வேண்டும்.
கவிதை, கட்டுரை, ஓவியம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
இறுதி நாள் : அக்டோபர் 2 மாலை 6 மணி
வெற்றி பெறுபவர்களுக்கு
விருது சான்றிதழ் அனுப்பி கௌரவிக்கப்படும்
விபரங்களுக்கு அணுகவேண்டிய வாட்ஸப் எண் : 6309122133
0 கருத்துகள்