மாபெரும் துவக்கவிழா மற்றும் கவிஞர் வாலி விருது வழங்கும் விழா
* இவ்விருதினைப் பெற தாங்கள் தங்கள் சொந்தக் கவிதையை 25 வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்புதல் வேண்டும்
* தாங்கள் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் கவிதை எழுதி அனுப்பலாம்...
* தங்களுடைய கவிதையை 9487944096 (புலனம்) என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்
* தங்களுடையக் கவிதை எங்களால் வெற்றி பெற்றதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களுக்கு விருது வழங்கப்படும்
தாங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் விருது பெறும் விழாவில் பங்கேற்கவும் திரைப்பட பாடலாசிரியரின் கைகளில் விருதைப் பெறவும் தாங்கள் செலுத்த வேண்டிய தொகை 1500 ரூபாய்
* தங்களுடைய கவிதை எங்களை வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31.11.2020
* விழா நடைபெறும் நாளும் இடமும் பின்னர் எங்களால் அறிவிக்கப்படும்
இவ்விழாவில் பங்கேற்கவும் விருது பெறவும் வயது வரம்பு இல்லை
ப.வெங்கடேஷ்
தலைவர்
கவிஞர் வாலி தமிழ் கலை
இலக்கிய அறக்கட்டளை
கொடுமுடி
9080897116
* ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான் " - கவிஞர் வாலி
0 கருத்துகள்