அதிகாரத்தின் கிரீடம் யார் தலையை அலங்கரித்தது யாருக்கு இறுதி வெற்றியென நாராயணி கண்ணகி ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார். சினிமாகாரர்களையும் ஈர்த்திருக்கிறது இந்தக் கதை. தலைப்பைப் போலவே நாவலும் ஈர்ப்புமிக்கதாக இருக்கிறது.
- இனிய உதயம்
அமரர் கல்கி நூற்றாண்டு நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளன. மதுக்கடை ஏலம் பற்றி பேசுகிறது மிகவும் முதிர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளது நூல்.
-தினமலர்
பிராந்தியம் சீரியஸான சின்ன நூல்.
-கல்கி
0 கருத்துகள்