டிசம்பர் மாதத் தங்கமீன் வாசகர் வட்டப் போட்டி

டிசம்பர் மாதத் தங்கமீன் வாசகர் வட்டப் போட்டிகளுக்கான விவரங்கள் பின்வருமாறு:

சிறுகதைப் போட்டி
——————————-
• ஒரு காதல்
• ஒரு தவறு
• ஒரு செய்தி
• ஓர் ஆயுதம்
ஆகிய நான்கு கருக்களில் ஒன்றில் உங்கள் கதைகள் அமையலாம்.

•  கதைகள், சமூக வலைத்தளம் உட்பட, வேறு எங்கும் வெளியாகி இருக்கக்கூடாது.
• ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப முடியும்
• கதையை டைப் செய்து யுனிகோட் முறையில் அனுப்ப வேண்டும். கையெழுத்துப் புகைப்படங்களாக, PDF கோப்பாக அனுப்பக்கூடாது

ஒரு கதைக்கு தலா ஆயிரம் ரூபாய் என மூன்று கதைகளுக்கு, மூன்று பரிசுகள் காத்திருக்கின்றன.
••
கவிதைப் போட்டி
—————————-
• கதவிற்குப் பின்னொரு குழந்தை
• கூண்டிற்கு வெளியில் ஒரு பறவை
• இரவை நனைக்கும் அடைமழை
• நிலத்தில் சில கால்கள்

ஆகிய நான்கு கருக்களில் ஒன்றில் உங்கள் கவிதைகள் அமையலாம்.

• கவிதைகள், சமூக வலைத்தளம் உட்பட, வேறு எங்கும் வெளியாகி இருக்கக்கூடாது. 
• 25 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
• கவிதையை டைப் செய்து யுனிகோட் முறையில் அனுப்ப வேண்டும். கையெழுத்துப் புகைப்படங்களாக, PDF கோப்பாக அனுப்பக்கூடாது

ஒரு கவிதைக்கு ஐநூறு என ஆறு கவிதைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.
••
படைப்புகளை அனுப்ப நிறைவு நாள்:
27 டிசம்பர், ஞாயிற்றுக்கிழமை

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

கருத்துரையிடுக

3 கருத்துகள்