சென்னை வாழ் வாசகர்களுக்கான நற்செய்தி.
பொங்கலுக்கு சென்னையில் புத்தகக் காட்சி இல்லாவிட்டால் எப்படி!
வழக்கமான பிரமாண்ட சென்னை புத்தகக் காட்சிக்கு இப்போது வாய்ப்பில்லை என்றாலும் சில பதிப்பாளர்களின் தனிப்பட்ட முயற்சியால் சிறிய அளவில் ஒரு புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.
ஜனவரி 8 முதல் 18 வரை,
நேரம் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை,
இடம் : PMAC Expo Hall (opp to Chennai Trade Center) நந்தம்பாக்கம்.
பங்கேற்பாளர்கள்
01. APPLE PUBLISHING HOUSE
02. ஸ்ரீ பாரதி பப்ளிகேஷன்
03 ISLAMIC FOUNDATION TRUST (IFT)
04 LEO BOOK DISTRIBUTERS
05. LOTUS MULTIMEDIA
06. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
07. SAKTHI PUBLISHING HOUSE
08. SPIDER BOOKS
09. TIGER BOOKS
10. அருணா பப்ளிகேஷன்ஸ்
11. ஏகம் பதிப்பகம்
12. ESWAR BOOKS
13. காலச்சுவடு
14. கீதம் பப்ளிகேஷன்
15. மணிவாசகர் பதிப்பகம்
16. சாகித்ய அகாதமி
17. சிக்ஸ்த் சென்ஸ்
18. சிவகுரு பதிப்பகம்
19. சூர்யா எஜிகேஷன் எய்ட்ஸ்
20. தமிழ் இந்து
21. தினமணி
22. தினமலர்
23. தேசாந்திரி
24. நக்கீரன்
25. பாரதி புத்தகாலயம்
26. BALAJI BOOK SELLER
27. புக்ஸ் ஃபார் சில்ரன்
28. பெரியார் சுயமரியாதை புத்தக நிறுவனம்
29. மயிலவன் பதிப்பகம்
30. மீனாட்சி புக் ஷாப்
31. யூனிவர்சல் பப்ளிஷர்ஸ்
32. வள்ளி புத்தக உலகம்
33. வனிதா பதிப்பகம்
34. வானவில்
35. விகடன் மீடியா
36. கிழக்கு பதிப்பகம்
37. ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
38. தடாகம்
39. ஸ்ரீ ஹரிணி பதிப்பகம்
40. AMARCHITRA KATHA
வாசகர்கள் பேராதரவை நல்கவும்!
0 கருத்துகள்