இஸ்ரோவின் கதை நூல் வெளியீட்டு விழா

ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய


 




இஸ்ரோவின் கதை நூல் வெளியீட்டு விழா

நூல் அறிமுகம் மற்றும் வரவேற்புரை

திருமதி மலர் செல்வம் (முன்னாள் உதவி ஆசிரியர் - ஏற்றுமதி உலகம் மாத இதழ்)

நூல் வெளியீடு மற்றும் தலைமை பத்மஸ்ரீ முனைவர். மயில்சாமி அண்ணாதுரை (முன்னாள் இயக்குனர். இஸ்ரோ செயற்கைக்கோள் மையம். துணைத் தலைவர் - தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை)

முதற்படி பெறுதல் மற்றும் சிறப்புரை முனைவர். ஸ்ரீமதி கேசன் (நிறுவனர், Space Kidz India) திரு. ஷான் கருப்பசாமி (எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர்)

ஏற்புரை : ஹரிஹரசுதன் தங்கவேலு (நூலாசிரியர்)

நன்றியுரை : திரு. திருமாறன் (சமூக மேம்பாட்டாளர்) விழாத் தொகுப்பு : திரு. சிவராமன் (எழுத்தாளர்)

20 பிப்ரவரி 2021, சனிக்கிழமை மாலை 5:30 மணி கவிக்கோ மன்ற ம் (Kavikko Convention Centre) 6, 2வது பிரதான சாலை, சி.ஐ.டி காலனி, மயிலாப்பூர், சென்னை

போன் மூலம் புத்தகம் வாங்க : 94459 01234

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்