புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசு விவரம்
பரிசு பெற்றோர் பட்டியல் :
மென்முறை – நாராயணி கண்ணகி
பத்துப் பாத்திரங்கள் – சுரேஷ் பிரதீப்
நாற்பது நாட்கள் – மலர்வதி
ஜப்பான் – பாலாஜி பிரசன்னா
முப்போகம் – மயிலன் ஜி சின்னப்பன்
தீதிலர் – பி கு
புயா மின்னா இதி – மணி எம்.கே மணி
காயாவனம் – வா.மு கோமு
யாகத்தின் பெருநெருப்பு – அ.மோஹனா
மைனிகள் – எம்.எம் தீன்
பரிசு பெற்ற அனைவருக்கும் & போட்டியில் பங்கேற்ற அத்துனை பேருக்கும் செங்கனி.காம் சார்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும் ..
மேலும் விவரங்களுக்கு :யாவரும்.காம்
நன்றி : யாவரும்.காம்
~ ~ ~
0 கருத்துகள்