கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் - மாநில அளவிலான மாபெரும் கவிதைப்போட்டி

 கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் 

மாநில அளவிலான மாபெரும் கவிதைப்போட்டி





தலைப்புகள்


1.தென்திசைஇமயம்

2.கருப்புச்சூரியன் 

3.தலைவர்களைத் தந்த தொண்டன்


விதிமுறைகள்


1. கவிதை 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.

2. ஒருவர் ஒரு கவிதை அனுப்பினால் போதுமானது.

3. கவிதைகள் காமராஜர் புகழ்பாடுவதாக இருக்க வேண்டும்.

4. மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.

5. இது எனது சொந்தப்படைப்பு என உறுதிமொழி தரவேண்டும்.

கவிதைகள் வந்துசேர வேண்டிய நிறைவு நாள் : 25 - 07 - 2021


அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் Email:

  [email protected]


பரிசுகள் ரொக்கத் தொகையாக பாராட்டுச்சான்றிதழுடன் வழங்கப்படும்.
முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் 7 ஆறுதல் பரிசுகள்


மேலும் விவரம் அறிய : CLICK


கருத்துரையிடுக

0 கருத்துகள்