அமரா் டாக்டா் பூவண்ணன் நினைவு இலக்கியப் பேரவை கவிதைப் போட்டி
தலைப்பு: பாடு பாப்பா விளையாடு
1, கவிதைகள் மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதையாக இருக்கலாம். சிறுவா் பாடலாக எளிய நடையில் குழந்தைகள் அறியும்படி அழகுத்தமிழ் வடிவில் அயற்சொல் கலக்காமல் எளிமை எழுச்சியுடன் எழுத வேண்டும்.
2. Unicode எழுத்துருவில் (font size) தட்டச்சு செய்து தங்கள் படம், பெயா், முகவரியுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு (word formart)யில் அனுப்ப வேண்டும் . கவிதை 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.
3. தோ்வு பெறும் கவிதைகள் முதல்பரிசு ₹1500, இரண்டாம் பரிசு ₹1000 மூன்றாம் பரிசு₹500 பரிசுத் தொகை வழங்கப்படும்.
கவிதைகள் "செங்கரும்பு" திங்களிதழில் வெளியிடப்படும்.
பரிசு பெறும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்துக் கவிதைகளும் தொகுத்து தனி நூலாகப்படும்.
செப்.5 காணொளி நிகழ்வில் நீங்களே வாசிக்கலாம்.
கவிதை அனுப்ப கடைசி நாள்:30.08.2021
பரிசளிப்பு விழா: 05.09.2021
மின்னஞ்சல்: [email protected]
தலைவா்,
முனைவா். தாமரைப்பூவண்ணன்
செயலாளா்,
சாதனா ராதாகிருஷ்ணன்
0 கருத்துகள்