செய்தி அலை டிஜிட்டல் நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டி
செய்தி அலை டிஜிட்டல் நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டி
ரூபாய் 25,000 பரிசு
முதல் பரிசு 7 ஆயிரம் ரூபாய்
இரண்டாம் & மூன்றாம் பரிசு தலா 4 ஆயிரம் ரூபாய்
சிறந்த கதைப் பரிசு
10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய்
போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்
• இதுவரை எந்தப் போட்டிக்கும் அனுப்பாத படைப்பு என உறுதியளிக்க வேண்டும்.
• கதையின் பேசுபொருள் எதைப் பற்றியதாகவும் இருக்கலாம்.
• 1000 வார்த்தைகளுக்கு மேல் அல்லது 5 பக்கங்களுக்கு மிகாமல் கதை இருக்க வேண்டும்.
• பிற எழுத்தாளர்களின் கதையை எடுத்துப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
• தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் நூலாக வெளியிடப்படும்.
• நீங்கள் அனுப்பும் கதைகள் seithi alai முகநூல் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்படும். அதிக லைக்குகள், கமெண்டுகள் பெற்றால் அது கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
கதைகளை அனுப்பக் கடைசித் தேதி : செப்டம்பர் 30, 2022
கதைகளை அனுப்ப : [email protected]
போட்டி முடிவுகள் அக்டோபர் 24 (தீபாவளி) அன்று வெளியிடப்படும்.
0 கருத்துகள்